Posts

Showing posts from October, 2018

குழந்தை வரம் கொடுக்கும் நவநாத சித்தர்

கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால்தான், கோவில்கோவிலாக செல்பவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்கிறார்கள். இந்தியாவில்  மட்டுமல்ல இலங்கையிலும் சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது பலர் அறியாத உண்மை. ஈழத்தின் நான்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கின்றன. வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிற் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரைதீவில் சித்தானைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன. நாவலப்பிட்டி நகரில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் குயின்ஸ் பெரி. இங்கு தான் நவநாத சித்தர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் இருக்கும் வல்லமைக் கொண்ட நவநாத சித்தரின் இலங்கை வருகை முற்

108 சித்தர்கள்

Image
1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12. பாம்பாட்டி சித்தர். 13. சிவவாக்கியர். 14. உரோமரிசி. 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர். 17. குத ம்ப்பைச் சித்தர். 18. பதஞ்சலி சித்தர். 19. புலத்தியர். 20. திருமூலம் நோக்க சித்தர். 21. அழகண்ண சித்தர். 22. நாரதர். 23. இராமதேவ சித்தர். 24. மார்க்கண்டேயர். 25. புண்ணாக்கீசர். 26. காசிபர். 27. வரதர். 28. கன்னிச் சித்தர். 29. தன்வந்தரி. 30. நந்தி சித்தர் 31. காடுவெளி சித்தர். 32. விசுவாமித்திரர் 33. கௌதமர் 34. கமல முனி 35. சந்திரானந்தர் 36. சுந்தரர். 37. காளங்கி நாதர் 38. வான்மீகி 39. அகப்பேய் சித்தர் 40. பட்டினத்தார் 41. வள்ளலார் 42. சென்னிமலை சித்தர் 43. சதாசிவப் பிரம்மேந்திரர் 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் 45. ராகவேந்திரர் 46. ரமண மகரிஷி. 47. குமரகுருபரர் 48. நடன கோபால நாயகி சுவாமிகள் 49. ஞானானந்

145 சித்தர்கள்

திருமூலர் இராமதேவ சித்தர் கும்பமுனி இடைக்காடர் தன்வந்திரி வால்மீகி கமலமுனி போகர் மச்சமுனி கொங்கணர் பதஞ்சலி நந்தி தேவர் போதகுரு பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சுந்தரானந்தர் குதம்பைச்சித்தர் கோரக்கர் இதர சித்தர்கள் அக்கா சுவாமிகள் அகத்தியர் அகப்பேய் சித்தர் அருணகிரிநாதர் அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் அழகண்ண சித்தர் அழகர் சுவாமிகள் அழுகண்ணச் சித்தர் அறிவானந்தர் ஆய்மூர் அய்யாறு சுவாமிகள் இடைக்காட்டு சித்தர் இரமண மகரிஷி இராகவேந்திரர் இராணி சென்னம்மாள் இராம தேவர் இராமகிருஷ்ணர் இராமலிங்க சுவாமிகள் இராமானுஜர் உரோமரிசி உரோமரிஷி எனாதிச் சித்தர் ஒடுக்கத்தூர் சுவாமிகள் கடுவெளிச் சித்தர் கடையிற் சுவாமிகள் கண்ணப்ப நாயனார் கணபதி தாசர் கதிர்வேல் சுவாமிகள் கம்பர் கம்பளி ஞானதேசிக சுவாமிகள் கருவூர்சித்தர் கருவூரார் கன்னிச் சித்தர் காக புசுண்டர் காசிபர் காடுவெளி சித்தர் காரைச் சித்தர் காளங்கி நாதர் காளைச் சித்தர் குகை நாச்சியார் மகான் குடைச் சித்தர் குதம்பைச் சித்தர் குமரகுருபரர் குமாரசாமி சித்தர் சுவா

இந்தியாவில் வழங்கி வருகின்ற சித்தபாரம்பரியம்

இந்தியாவில் வழங்கி வருகின்ற சித்தபாரம்பரியம் : இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சித்தபாரம்பரியம் வழங்கி வருகின்றது. உதாரணத்திற்கு கீழ்கண்ட அட்டவணைக் கொடுக்கப்படுகிறது [2] . எண் வங்காளம் மஹாராஷ்ட்ரம் ஆந்திரம் பஞ்சாப் 1 ஆதி மச்சேந்திர சிவநாத் சிவா 2 மீன ஜாலந்தரா மீன உடேதயா 3 ஜாலந்தரி கோரக் சாரங்கதார மச்சேந்திர 4 கோரக் சரபத கோரக்ஸா ஜாலந்தரி-பா 5 மயனாமாடி ரேவன மேகநாத் கோரக் 6 கன்ஹா-ப கரின நாகார்ஜுன அர்ஜன் நாக 7 கோபிசந்த் பிரஹத்ஹரி சித்தபுத்து னீம்-பரஸ்-நாத் 8 பைல் பாடை கோபிசந்த் விருபாக்ஸா பத்ரிநாத் 9 — கஹ்னி கணிக கணிப எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சித்தர்களின் சக்திகளை தாயுமானவர் தமது “சித்தர் கணம்” என்ற தலைப்பில் விளக்கியுள்ளாதாகக் கூறுகிறார். இந்த நவசித்தர்களின் பெயர்களை தமிழ் சித்தர்களாக பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் [3] : சத்திய நாதர். சகோத நாதர். ஆதி நாதர். அனாதி நாதர். வாகுலி நாதர். மதங்க நாதர். மச்சேந்திர நாதர். கடேந்திர நாதர். கோரக்க நாதர்.

பலப்ப்பல 18 சித்தர்கள்

சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது? : “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன: கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன் 1. கும்ப முனி 2. நந்தி முனி 3. கோரக்கர் 4. புலிப்பாணி 5. புசுண்டரிஷி 6. திருமுலர் 7. தேரையர் 8. யூகி முனி 9. மச்சமுனி 10.புண்ணாக்கீசர் 11. இடைக்காடர் 12. பூனைக் கண்ணர் 13. சிவவாக்கியர் 14.சண்டிகேசர் 15. உரோமருஷி 16. சட்டநாதர் 17. காலாங்கி 18. போகர் 1. அகத்தியர் 2. போகர் 3. நந்தீசர் 4. புண்ணாக்கீசர் 5. கருவூரார் 6. சுந்தரானந்தர் 7. ஆனந்தர் 8. கொங்கணர் 9. பிரம்மமுனி 10.உரோமமுனி 11. வாசமுனி 12. அமலமுனி 13. கமலமுனி 14. கோரக்கர், 15.சட்டைமு

#2 மஹா சித்தர்கள்

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. பௌத்த மஹாசித்தர்கள் : ஹடயோகப்ரதீபிகா [7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது [8] . ஆதிநாத மச்சேந்திர சாவர ஆனந்தபைரவ சௌரங்கி மீனநாத கோரக்கநாத விருபாக்ஷ பிலேசயா மந்தான பைரவ சித்திபுத்த கந்தடி கோராம்தக சுரானந்த சித்தபாத சர்பதி கானேரி பூஜ்யபாத நித்யானந்த நிரஞ்சன கபாலி பிந்துநாத காகசண்டீஸ்வர அல்லாம பிரபுதேவ கோட சோலி திமிந்தி பானுகி நாரதேவ கண்டகாபாலிக அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என

84 பௌத்த சித்தர்கள் -2

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள் : திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “ சதுரசிதி-சித்த-பிரவுருத்தி ” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார் [5] . இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன [6] . இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம். எண் பெயர் பொருள் விளக்கம் 1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம் 2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன் 3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்? 4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர் 5 பபஹ சுற்றித் திரியும் காதலன் 6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன் 7 பண்டேப பொறாமைப்படும் கடவுள் 8