இந்தியாவில் வழங்கி வருகின்ற சித்தபாரம்பரியம்
இந்தியாவில் வழங்கி வருகின்ற சித்தபாரம்பரியம்: இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சித்தபாரம்பரியம் வழங்கி வருகின்றது. உதாரணத்திற்கு கீழ்கண்ட அட்டவணைக் கொடுக்கப்படுகிறது[2].
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சித்தர்களின் சக்திகளை தாயுமானவர் தமது
“சித்தர் கணம்” என்ற தலைப்பில் விளக்கியுள்ளாதாகக் கூறுகிறார். இந்த
நவசித்தர்களின் பெயர்களை தமிழ் சித்தர்களாக பிள்ளை இவ்வாறு
குறிப்பிடுகிறார்கள்[3]:
எண்
|
வங்காளம்
|
மஹாராஷ்ட்ரம்
|
ஆந்திரம்
|
பஞ்சாப்
|
1 | ஆதி | மச்சேந்திர | சிவநாத் | சிவா |
2 | மீன | ஜாலந்தரா | மீன | உடேதயா |
3 | ஜாலந்தரி | கோரக் | சாரங்கதார | மச்சேந்திர |
4 | கோரக் | சரபத | கோரக்ஸா | ஜாலந்தரி-பா |
5 | மயனாமாடி | ரேவன | மேகநாத் | கோரக் |
6 | கன்ஹா-ப | கரின | நாகார்ஜுன | அர்ஜன் நாக |
7 | கோபிசந்த் | பிரஹத்ஹரி | சித்தபுத்து | னீம்-பரஸ்-நாத் |
8 | பைல் பாடை | கோபிசந்த் | விருபாக்ஸா | பத்ரிநாத் |
9 |
—
|
கஹ்னி | கணிக | கணிப |
|
Comments
Post a Comment