எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “
வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது
[4].
- மீனநாத
- கோரக்கநாத
- சௌரங்கிநாத
- சாமரிநாத
- தந்திபா
- ஹாலிபா
- கேதாரிபா
- தோங்கபா
- தாரிபா
- விருபா
- கபாலி
- கமாரி
- காண்ஹ
- கனஹல
- மேகல
- உன்மன
- காந்தலி
- தோவி
- ஜாலந்தரா
|
- தோங்கி
- மவஹா
- நாகார்ஜுனா
- தௌளி
- பிஷாலா
- அசிதி
- சம்பக
- தேந்தச
- பூம்பாரி
- பாகலி
- துஜி
- சர்பதி
- பாடே
- சாந்தனா
- காமரி
- கரவத்
- தர்மபாபதங்க
- பத்ரா
- பாதலிபத்
|
- பலிஹிஹ
- பானு
- மீன
- நிர்தய
- சவர
- சாந்தி
- பாரதிஹரி
- பிஷண
- படி
- கங்கப
- கமார
- மேனுரா
- குமார
- ஜீவன
- அகோசாதவ
- கிரிவர
- சியாரி
- நாகவலி
- பிபவத்
|
- சாரங்க
- விவிகதஜா
- மகரதஜ
- அசித
- பிசித
- நேசக
- சாதல
- நாசன
- பிலோ
- பாஹல
- பாசல
- கமலகங்காரி
- சிபில
- கோவிந்த
- பீம
- பைரவ
- பத்ர
- பமரி
- புருக
|
Comments
Post a Comment